விடம்
vidam
நஞ்சு ; பாடாணம் ; கேடுவிளைப்பது ; தேள் ; சுக்கின் தோல் ; நீர் ; தாமரைநூல் ; காண்க : அதிவிடையம் ; கயமைத்தனம் ; மரக்கொம்பு ; மலை ; இடம் ; ஐந்துப்புள் ஒன்று ; நச்சுப்பூடுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நஞ்சு. விடமுண்ட கண்டன் (தேவா. 1171, 1). (பிங்.) 1. Poison; . See விடலவணம். (சங். அக.) . Corr. of இடம். Madr. மலை. (W.) Mountain; மரக்கொம்பு. (பிங்.) Branch of a tree; தூர்த்தத்தனம். (அரு. நி.) Debauchery; See அதிவிடையம். (மலை.) Atis. தாமரை நூல். (சங். அக.) 9. Lotus fibre; நீர். (இலக். அக.) 8. Water; See வச்சநாபி, 1. (நாமதீப. 397.) 7. Nepal aconite. பாஷாணம். (நாமதீப. 392.) 2. Mineral poison; கேடுவிளைப்பது. விடவினைபோல (கல்லா. 70, 20). 3. Anything injurious or pernicious; தேள். (பிங்.) 4. Scorpion; விஷக்கடி முதலியவற்றாலுண்டாகுங் கடுப்பு. (W.) 5. Inflammation from a bite, sting or prick; சுக்கின்தோல். சீரமிர்தம் . . . விடமறச் சீவு (தைலவ. தைல. 1). 6. Outer skin of dried ginger;
Tamil Lexicon
s. gallantry, debauchery, தூர்த் தம்; 2. a mountain, மலை; 3. anything hurtful; 4. see விஷம். விடன், விடபுருஷன், a gallant, தூர்த்தன். விடாந்தகன், Siva as remover of the poison at the churning of the sea.
J.P. Fabricius Dictionary
நஞ்சு.
Na Kadirvelu Pillai Dictionary
viṭam
n. viṣa.
1. Poison;
நஞ்சு. விடமுண்ட கண்டன் (தேவா. 1171, 1). (பிங்.)
2. Mineral poison;
பாஷாணம். (நாமதீப. 392.)
3. Anything injurious or pernicious;
கேடுவிளைப்பது. விடவினைபோல (கல்லா. 70, 20).
4. Scorpion;
தேள். (பிங்.)
5. Inflammation from a bite, sting or prick;
விஷக்கடி முதலியவற்றாலுண்டாகுங் கடுப்பு. (W.)
6. Outer skin of dried ginger;
சுக்கின்தோல். சீரமிர்தம் . . . விடமறச் சீவு (தைலவ. தைல. 1).
7. Nepal aconite.
See வச்சநாபி, 1. (நாமதீப. 397.)
8. Water;
நீர். (இலக். அக.)
9. Lotus fibre;
தாமரை நூல். (சங். அக.)
viṭam
n. viṣā.
Atis.
See அதிவிடையம். (மலை.)
viṭam
n. viṭa.
Debauchery;
தூர்த்தத்தனம். (அரு. நி.)
viṭam
n. prob. viṭapa.
Branch of a tree;
மரக்கொம்பு. (பிங்.)
viṭam
n. cf. viṭaṅka.
Mountain;
மலை. (W.)
viṭam
n. vida.
See விடலவணம். (சங். அக.)
.
viṭam
n.
Corr. of இடம். Madr.
.
DSAL