விடயம்
vidayam
செயல் ; புலன் ; புலனால் அறியும் பொருள் ; நூல் நுதலிய பொருள் ; காரணம் ; நாடு ; பயன் ; காமவின்பம் ; சுக்கிலம் ; பாக்குடன் கூடிய வெற்றிலை மடிப்பு ; அடைக்கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியம். 1. Affair, matter; அடைக்கலம். (யாழ். அக.) Refuge; பாக்குடன் கூடிய வெற்றிலைமடிப்பு. Loc. Roll of betel and areca-nut; சுக்கிலம். (யாழ். அக.) 9. Semen; புலன். (நாமதீப. 601.) 2. Sense; புலனால் அறியும் பொருள். விடயப் பஃறேர் கடவி (ஞானா. 26, 9). 3. Object of sense; நூல் நுதலிய பொருள். வடநூலார் . . . நுதலிய பொருளை விடயமென்றும் (நன். விருத். பக். 6). 4. Subject-matter of a treatise, topic; காரணம். (சது.) 5. Cause; தேசம். (இலக். அக.) 6. Country; பயன். (இலக். அக.) 7. Result; காமவின்பம். (பிங்.) 8. Sexual pleasure;
Tamil Lexicon
s. (see விஷயம்) any object of sense.
J.P. Fabricius Dictionary
viṭayam
n. viṣaya.
1. Affair, matter;
காரியம்.
2. Sense;
புலன். (நாமதீப. 601.)
3. Object of sense;
புலனால் அறியும் பொருள். விடயப் பஃறேர் கடவி (ஞானா. 26, 9).
4. Subject-matter of a treatise, topic;
நூல் நுதலிய பொருள். வடநூலார் . . . நுதலிய பொருளை விடயமென்றும் (நன். விருத். பக். 6).
5. Cause;
காரணம். (சது.)
6. Country;
தேசம். (இலக். அக.)
7. Result;
பயன். (இலக். அக.)
8. Sexual pleasure;
காமவின்பம். (பிங்.)
9. Semen;
சுக்கிலம். (யாழ். அக.)
viṭayam
n. cf. vīṭi. [T. vidiyamu.]
Roll of betel and areca-nut;
பாக்குடன் கூடிய வெற்றிலைமடிப்பு. Loc.
viṭayam
n. vrṣaya.
Refuge;
அடைக்கலம். (யாழ். அக.)
DSAL