வியம்
viyam
ஏவல் ; உடல் ; போக்கு ; வழி ; ஒற்றைப்படை எண் ; சமமற்றது ; முருட்டுத்தன்மை ; வேறுபாடு ; விரிவு ; உயரம் ; பறவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறவை. (பிங்.) Bird; ஏவல். வியங்கொளவருதல் (தொல்.சொல்.67). 1. Command, order; உடல் (பிங்.) 2. Body; விரிவு. வியம்பெறு தோற்றமும் (திருக்காளத்.பு.ஞானேப.62). 1.Extensiveness; வழி. ஆங்குவியங் கொண்மின் (மலைபடு.427). 4. cf.இயவு Way; சமமற்றது. வியநிலை யுருவகம் (தண்டி, 35, 6). 1. Thing which is odd, unequal or dissimilar; ஒற்றைப்பட்ட எண். முன்னிலை யெழுத்தின் வியநிலை நலனே (பன்னிருபா.140). 2. Odd number; முருட்டுத்தன்மை. வியமுடை விடையினம் (திவ்.பெரியதி, 8, 7, 1). 3. Rudeness, coarseness; வேறுபாடு. (திவ்.பெரியதி, 8, 7, 1, வ்யா.) 4. Change, as of mind; உயரம். (திவ்.பெரியதி.8,7,1, வ்யா.) 2. Height; போக்கு.(சீவக.1886, உரை.) 3. cf இயவு. Sending a person on his way;
Tamil Lexicon
s. the imperative, ஏவல்.
J.P. Fabricius Dictionary
viyam
n. [K. besa.]
1. Command, order;
ஏவல். வியங்கொளவருதல் (தொல்.சொல்.67).
2. Body;
உடல் (பிங்.)
3. cf இயவு. Sending a person on his way;
போக்கு.(சீவக.1886, உரை.)
4. cf.இயவு Way;
வழி. ஆங்குவியங் கொண்மின் (மலைபடு.427).
viyam
n.vi-ṣama.
1. Thing which is odd, unequal or dissimilar;
சமமற்றது. வியநிலை யுருவகம் (தண்டி, 35, 6).
2. Odd number;
ஒற்றைப்பட்ட எண். முன்னிலை யெழுத்தின் வியநிலை நலனே (பன்னிருபா.140).
3. Rudeness, coarseness;
முருட்டுத்தன்மை. வியமுடை விடையினம் (திவ்.பெரியதி, 8, 7, 1).
4. Change, as of mind;
வேறுபாடு. (திவ்.பெரியதி, 8, 7, 1, வ்யா.)
viyam
n. perh. வியல்1. cf. viyat.
1.Extensiveness;
விரிவு. வியம்பெறு தோற்றமும் (திருக்காளத்.பு.ஞானேப.62).
2. Height;
உயரம். (திவ்.பெரியதி.8,7,1, வ்யா.)
viyam
n. perh. dvija.
Bird;
பறவை. (பிங்.)
DSAL