விடையாயம்
vitaiyaayam
பசுக்கூட்டத்திடையே காளைகள் இருத்தல் ; ஏற்றையுடைய ஆனிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏற்றையுடைய ஆனிரை. வேற்காளை விடையாயங் கொள்கென்றான் வேந்து (பு. வெ. 1, 1.) Herd of cows with a bull in their midst ;
Tamil Lexicon
viṭai-y-āyam
n. விடை+ஆயம்.
Herd of cows with a bull in their midst ;
ஏற்றையுடைய ஆனிரை. வேற்காளை விடையாயங் கொள்கென்றான் வேந்து (பு. வெ. 1, 1.)
DSAL