Tamil Dictionary 🔍

வடையம்

vataiyam


பொட்டலமாகக் கட்டிய வெற்றிலை பாக்கு ; நெல்லிக்கனி முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல்லிப்பழம் முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை. 1. Cake, as of nelli fruits; பொட்டலமாகக் கட்டிய வெற்றிலைபாக்கு. Tj. 2. Betel leaves and arecanut folded into a packet;

Tamil Lexicon


vaṭaiyam,
n. perh. id.
1. Cake, as of nelli fruits;
நெல்லிப்பழம் முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை.

2. Betel leaves and arecanut folded into a packet;
பொட்டலமாகக் கட்டிய வெற்றிலைபாக்கு. Tj.

DSAL


வடையம் - ஒப்புமை - Similar