Tamil Dictionary 🔍

விசையம்

visaiyam


கருப்பஞ்சாறு ; கருப்புக்கட்டி ; பாகு ; வெற்றி ; வருகை ; வீற்றிருப்பு ; குதிரையின் மார்பில் காணப்படும் இரட்டைச்சுழி ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; தேவவிமானம் ; பொருள் ; பரிவேடம் ; சூரியமண்டலம் ; வையம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See விசயம்3, 1. . 2. See விசயம்3. 2, 3. (பிங்.) வையம். (அரு. நி.) 3. The Earth; . See விசயம்1. (பிங்.) . See விசயம்2. (பிங்.) அசைவி றானை விசைய வெண்குடை ... மன்னர் (பெருங். இலாவாண. 8, 15).

Tamil Lexicon


s. see விஜயம், victory.

J.P. Fabricius Dictionary


, [vicaiyam] ''s.'' Victory. See விசயம்.

Miron Winslow


vicaiyam
n.
See விசயம்1. (பிங்.)
.

vicaiyam
n.
See விசயம்2. (பிங்.) அசைவி றானை விசைய வெண்குடை ... மன்னர் (பெருங். இலாவாண. 8, 15).
.

vicaiyam
n.
1. See விசயம்3, 1.
.

2. See விசயம்3. 2, 3. (பிங்.)
.

3. The Earth;
வையம். (அரு. நி.)

DSAL


விசையம் - ஒப்புமை - Similar