Tamil Dictionary 🔍

வையம்

vaiyam


பூமி ; குதிரை இழுக்கும் வண்டி ; தேர் ; ஊர்தி ; கூடாரவண்டி ; சிவிகை ; எருது ; உரோகிணிநாள் ; விளக்கு ; யாழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழ். (அரு. நி.) 9. Yāḻ; விளக்கு. (அக. நி.) 8. cf. பாண்டில்1. Lamp; See உரோகிணி. (பிங்.) 7. The 4th nakṣatra. எருது. (பிங்.) 6. Bullock; ஊர்தி. (பிங்.) 5. Conveyance; சிவிகை. (சூடா.) 4. Palanquin; கூடாரவண்டி. மானமர் நோக்கியும் வைய மேறி (சிலப். 6, 120). 3. Covered cart; குதிரை பூண்டிழுக்கும் இரதம். (சிலப். 6, 120). (பிங்.) 2. Chariot drawn by horses; ¢பூமி. வையங்காவலர் வழிமொழிந்தொழுக (புறநா. 8). 1. Earth;

Tamil Lexicon


s. the earth பூமி; 2. the 4th lunar mansion, உரோகிணி; 3. a palankeen, பல்லக்கு; 4. a car, தேர்; 5. a carriage, வண்டி; 6. a bullock-cart, மாட்டுவண்டி; 7. a conveyance in general, வாகனம்.

J.P. Fabricius Dictionary


vaiyam,
n. prob. வை3-. cf. vāhya.
1. Earth;
¢பூமி. வையங்காவலர் வழிமொழிந்தொழுக (புறநா. 8).

2. Chariot drawn by horses;
குதிரை பூண்டிழுக்கும் இரதம். (சிலப். 6, 120). (பிங்.)

3. Covered cart;
கூடாரவண்டி. மானமர் நோக்கியும் வைய மேறி (சிலப். 6, 120).

4. Palanquin;
சிவிகை. (சூடா.)

5. Conveyance;
ஊர்தி. (பிங்.)

6. Bullock;
எருது. (பிங்.)

7. The 4th nakṣatra.
See உரோகிணி. (பிங்.)

8. cf. பாண்டில்1. Lamp;
விளக்கு. (அக. நி.)

9. Yāḻ;
யாழ். (அரு. நி.)

DSAL


வையம் - ஒப்புமை - Similar