வாய்தீட்டுதல்
vaaitheettuthal
ஆயுதம் முதலியவற்றின் முனை தீட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயுத முதலியவற்றின் முனை தீட்டுதல். கன்மிசை யறிந்து வாய்தீட்டி (பெருங். இலாவாண. 4, 168). To sharpen the edge of, as a weapon;
Tamil Lexicon
vāy-tīṭṭu-
v. tr. id.+.
To sharpen the edge of, as a weapon;
ஆயுத முதலியவற்றின் முனை தீட்டுதல். கன்மிசை யறிந்து வாய்தீட்டி (பெருங். இலாவாண. 4, 168).
DSAL