Tamil Dictionary 🔍

வீட்டுதல்

veettuthal


கொல்லுதல் ; அழித்தல் ; நீக்குதல் ; தள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழித்தல். என்றன் வெந்தொழில் வீட்டிட (திருவாச. 41, 5). 2. To destroy; நீக்குதல். பிணியை வீட்டி மணித்தடந் தோளினாற்குக் கொடுத்தியோ (கம்பரா. மிதிலைக். 97). 3. To remove; தள்ளுதல். இரவியைச் சிறையில் வீட்டினான் (கந்தபு. அமரசிறைபு. 3.) To cast into, throw in; கொல்லுதல். (சூடா.) அந்தகன் றூதர் வீட்டு முன்னரே (உபதேசகா. சிவபுரா. 40). 1. To kill;

Tamil Lexicon


viṭṭu-
5 v. tr. Caus. of வீடு-.
1. To kill;
கொல்லுதல். (சூடா.) அந்தகன் றூதர் வீட்டு முன்னரே (உபதேசகா. சிவபுரா. 40).

2. To destroy;
அழித்தல். என்றன் வெந்தொழில் வீட்டிட (திருவாச. 41, 5).

3. To remove;
நீக்குதல். பிணியை வீட்டி மணித்தடந் தோளினாற்குக் கொடுத்தியோ (கம்பரா. மிதிலைக். 97).

viṭṭu-
5 v. tr. வீழ்த்து-.
To cast into, throw in;
தள்ளுதல். இரவியைச் சிறையில் வீட்டினான் (கந்தபு. அமரசிறைபு. 3.)

DSAL


வீட்டுதல் - ஒப்புமை - Similar