Tamil Dictionary 🔍

வாதாட்டுதல்

vaathaattuthal


சொற்போருக்கழைத்தல் ; வருத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருக்கத்துக்கு இழுத்தல். 1. To draw into a disputation; வருத்துதல். 2. To annoy, tease;

Tamil Lexicon


vātāṭṭu-,
v. tr. Caus. of வாதாடு-. (யாழ். அக.)
1. To draw into a disputation;
தருக்கத்துக்கு இழுத்தல்.

2. To annoy, tease;
வருத்துதல்.

DSAL


வாதாட்டுதல் - ஒப்புமை - Similar