வாய்ப்படுதல்
vaaippaduthal
வழிப்படுதல் ; சுவைபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழிப்படுதல். வந்தோர் வாய்ப்பட விறுத்த வேணி (புறநா. 343). 1. To find a way; உருசிப்படுதல். (யாழ். அக.) 2. To be relished;
Tamil Lexicon
உரிசிப்படுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
vāy-p-paṭu
v. intr. வாய்+.
1. To find a way;
வழிப்படுதல். வந்தோர் வாய்ப்பட விறுத்த வேணி (புறநா. 343).
2. To be relished;
உருசிப்படுதல். (யாழ். அக.)
DSAL