Tamil Dictionary 🔍

வாயைக்கட்டுதல்

vaayaikkattuthal


உணவிற் பத்தியமாக இருத்தல் ; காண்க : வாய்க்கட்டு ; வாயை மூடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவிற் பத்தியமாக இருத்தல். 1. To observe restrictions of diet; . 4. See வாய்கட்டு-, 1, 2. . 3. See வாய்கட்டு-, 2, 3.-tr. சிக்கனமாக உணவு கொள்ளுதல். வாயைக்கட்டி வயிற்றைக்கட்டிச் சம்பாதித்த பொருள். 2. To stint one-self in the matter of food;

Tamil Lexicon


vāyai-k-kaṭṭu-
v. id.+. intr.
1. To observe restrictions of diet;
உணவிற் பத்தியமாக இருத்தல்.

2. To stint one-self in the matter of food;
சிக்கனமாக உணவு கொள்ளுதல். வாயைக்கட்டி வயிற்றைக்கட்டிச் சம்பாதித்த பொருள்.

3. See வாய்கட்டு-, 2, 3.-tr.
.

4. See வாய்கட்டு-, 1, 2.
.

DSAL


வாயைக்கட்டுதல் - ஒப்புமை - Similar