Tamil Dictionary 🔍

மார்தட்டுதல்

maarthattuthal


போட்டிபோடுதல் ; குறித்த ஒரு துறையில் தான் மேன்மையானவன் என்பதைக் குறிப்பிக்குமாறு மார்பைத் தட்டுதல் ; தற்பெருமையடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போட்டி போடுதல். அவர்களையும் ஆஸ்ரிதராக்குகிறேனென்று ஈஸ்வரனோடே மார்தட்டுகிறார் (திருவிருத். 96, வ்யா. பக். 455, அரும்.). 1. To challenge; to compete with; குறித்த ஒருதுறையில் தான்மேம்பட்டவ னென்பதைக் குறிப்பிக்குமாறு மார்பைத் தட்டுதல். அன்னதானத்துக்கு மார்தட்டிய துரை (தனிப்பா. i, 236, 4). 2. To boast of one's powers in a particular line, as by striking the chest; தற்பெருமையடைதல். நானென்று மார்தட்டும் (திருப்பு. 1223). 3. To pride oneself;

Tamil Lexicon


mār-taṭṭu-
v. intr. id.+.
1. To challenge; to compete with;
போட்டி போடுதல். அவர்களையும் ஆஸ்ரிதராக்குகிறேனென்று ஈஸ்வரனோடே மார்தட்டுகிறார் (திருவிருத். 96, வ்யா. பக். 455, அரும்.).

2. To boast of one's powers in a particular line, as by striking the chest;
குறித்த ஒருதுறையில் தான்மேம்பட்டவ னென்பதைக் குறிப்பிக்குமாறு மார்பைத் தட்டுதல். அன்னதானத்துக்கு மார்தட்டிய துரை (தனிப்பா. i, 236, 4).

3. To pride oneself;
தற்பெருமையடைதல். நானென்று மார்தட்டும் (திருப்பு. 1223).

DSAL


மார்தட்டுதல் - ஒப்புமை - Similar