வாய்கட்டுதல்
vaaikattuthal
மந்திரத்தால் வாய்திறவாமற் பண்ணல் ; பேசாதிருக்கச் செய்தல் ; பிணத்தின் வாயை ஆடையாற் கட்டுதல் ; உணவில் பத்தியமாக இருத்தல் ; சிக்கனமாக உணவுகொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வாயைக்கட்டு-, 1, 2. மந்திரத்தால் துஷ்டப்பிராணிகளின் வாயைத் திறவாமற் பண்ணுதல்.-- intr. 2. To charm, as a snake or beast, so as to prevent its opening its mouth; பேசாதிருக்கச் செய்தல். 1. To Silence; மரியாதைக் குறிப்பாக ஆடையால் வாயை மூடுதல். (யாழ். அக.) 2. To cover one's mouth with cloth, as a mark of respect; பிரேதத்தின் வாயை ஆடையாற் கட்டுதல். (யாழ். அக.) 3. To bind the mouth and chin of a corpse with a piece of cloth;
Tamil Lexicon
vāy-kaṭṭu-,
v. id.+. tr.
1. To Silence;
பேசாதிருக்கச் செய்தல்.
2. To charm, as a snake or beast, so as to prevent its opening its mouth;
மந்திரத்தால் துஷ்டப்பிராணிகளின் வாயைத் திறவாமற் பண்ணுதல்.-- intr.
1. See வாயைக்கட்டு-, 1, 2.
.
2. To cover one's mouth with cloth, as a mark of respect;
மரியாதைக் குறிப்பாக ஆடையால் வாயை மூடுதல். (யாழ். அக.)
3. To bind the mouth and chin of a corpse with a piece of cloth;
பிரேதத்தின் வாயை ஆடையாற் கட்டுதல். (யாழ். அக.)
DSAL