வாய்காட்டுதல்
vaaikaattuthal
அதிகப்பேச்சுப் பேசுதல் ; கெஞ்சுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகப்பிரசங்கமாய்ப் பேசுதல். (யாழ். அக.) 1. To wag one's tongue; கெஞ்சுதல். Colloq. 2. To cringe;
Tamil Lexicon
அதிகப் பிரசங்கமாய்ப்பேசல்.
Na Kadirvelu Pillai Dictionary
vāy-kāṭṭu-
v. intr. id.+.
1. To wag one's tongue;
அதிகப்பிரசங்கமாய்ப் பேசுதல். (யாழ். அக.)
2. To cringe;
கெஞ்சுதல். Colloq.
DSAL