வாட்டுதல்
vaattuthal
வருத்துதல் ; வதக்குதல் ; உலர்த்துதல் ; கெடுத்தல் ; ஆடைவெளுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெடுத்தல். இனம்போக்கி நின்றாரிகல்வாட்டி (பு. வெ. 2, 5). 4. To injure; to destroy; வருத்துதல். எளியரை வலியர் வாட்டின் வலியரை . . . தெய்வம் வாட்டும் (காஞ்சிப்பு. கடவுள்வா. 7). 3. To vex, afflict, mortify; வதக்குதல். 2. To roast; உலர்த்துதல். 1. To cause to wither or fade; to dry; to scorch; ஆடைவெளுத்தல். ஸ்ரீ வைஷ்ணவவண்ணத்தான் திருப்பரிவட்டங்களை அழகிதாக வாட்டி (ஈடு, 5, 10, 6). 5. To wash, as cloth;
Tamil Lexicon
vāṭṭu-
5 v. tr. Caus. of வாடு-. [T. vādu, K. bādu, M. vāduga.]
1. To cause to wither or fade; to dry; to scorch;
உலர்த்துதல்.
2. To roast;
வதக்குதல்.
3. To vex, afflict, mortify;
வருத்துதல். எளியரை வலியர் வாட்டின் வலியரை . . . தெய்வம் வாட்டும் (காஞ்சிப்பு. கடவுள்வா. 7).
4. To injure; to destroy;
கெடுத்தல். இனம்போக்கி நின்றாரிகல்வாட்டி (பு. வெ. 2, 5).
5. To wash, as cloth;
ஆடைவெளுத்தல். ஸ்ரீ வைஷ்ணவவண்ணத்தான் திருப்பரிவட்டங்களை அழகிதாக வாட்டி (ஈடு, 5, 10, 6).
DSAL