Tamil Dictionary 🔍

வாயுறைவாழ்த்து

vaayuraivaalthu


தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதிமொழிகளைச் சான்றோர் கூறும் புறத்துறை ; ஒரு நூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் ஒன்று. 2. A variety of descriptive poetry, one of 96 pirapantam, q.v.; தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதிமொழிகளைச் சான்றோர் கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.) 1. (Puṟap.) Theme of wise men giving salutary advice to a chief nolens volens;

Tamil Lexicon


, ''s.'' An admonition to young people who behave ill, from their seniors; painful, but useful, ஓர்பிரபந்தம்.

Miron Winslow


vāyuṟai-vāḻttu
n. id.+.
1. (Puṟap.) Theme of wise men giving salutary advice to a chief nolens volens;
தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதிமொழிகளைச் சான்றோர் கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.)

2. A variety of descriptive poetry, one of 96 pirapantam, q.v.;
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் ஒன்று.

DSAL


வாயுறைவாழ்த்து - ஒப்புமை - Similar