Tamil Dictionary 🔍

கடவுள்வாழ்த்து

kadavulvaalthu


தெய்வ வணக்கம் ; மும்மூர்த்திகளுள் ஒருவரை உயர்த்திச் சொல்லும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மும்மூர்த்திகளுள் ஒருவரை உயர்த்திச்சொல்லுந் துறை. (பு. வெ. 9, 3.) 2. (Puṟap.) Theme of the king's praising one of the Hindu Trinity as superior to the other two; . 1. See கடவுள்வணக்கம்.

Tamil Lexicon


தேவதுதி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An invocation addressed to God, divine praise, கடவுளைத் துதிக்கை.

Miron Winslow


kaṭavuḷ-vāḻttu
n. id. +.
1. See கடவுள்வணக்கம்.
.

2. (Puṟap.) Theme of the king's praising one of the Hindu Trinity as superior to the other two;
மும்மூர்த்திகளுள் ஒருவரை உயர்த்திச்சொல்லுந் துறை. (பு. வெ. 9, 3.)

DSAL


கடவுள்வாழ்த்து - ஒப்புமை - Similar