வாய்வார்த்தை
vaaivaarthai
வாய்ப்பேச்சு ; நயம்பொருந்திய சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நயம் பொருந்திய சொல். Colloq. 2. Soft, kind words; வாய்ப்பேச்சு. வாய்வார்த்தை நற்றுதி . . . அயிக்கிய ஞானிகட்கு (சித். சிகா. 42, 7). 1. Word of mouth;
Tamil Lexicon
vāy-vārttai
n. வாய்+.
1. Word of mouth;
வாய்ப்பேச்சு. வாய்வார்த்தை நற்றுதி . . . அயிக்கிய ஞானிகட்கு (சித். சிகா. 42, 7).
2. Soft, kind words;
நயம் பொருந்திய சொல். Colloq.
DSAL