காடுவாழ்த்து
kaaduvaalthu
எல்லோரும் இறந்து போகவும் தான் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டை வாழ்த்தி உலகவியல்பை விளக்கும் ஒரு புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லோரும் இறந்துபோகவும் தான் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டை வாழ்த்தி உலகவியல்பை விளக்கும் ஒருபுறத்துறை. (தொல். பொ. 79.) (Puṟap.) Theme of praising the burning-ghat, as perpetually impressing upon the minds of people the transitoriness of earthly things;
Tamil Lexicon
, ''s.'' A section of a war poem, extolling the jungle of the sylvan goddess, &c., where the battle occurred, வனதேவதையைவாழ்த்தும்பிரபந்தம்.
Miron Winslow
kāṭu-vāḻttu
n. id.+.
(Puṟap.) Theme of praising the burning-ghat, as perpetually impressing upon the minds of people the transitoriness of earthly things;
எல்லோரும் இறந்துபோகவும் தான் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டை வாழ்த்தி உலகவியல்பை விளக்கும் ஒருபுறத்துறை. (தொல். பொ. 79.)
DSAL