வயிறுவாழ்தல்
vayiruvaalthal
வேண்டும் உணவு உடையவனாதல். ஸ்வக்ருஹத்தில் ஜீவநமற்று வயிறுவாழாமல் செய்கிறானன்றே. (திவ். பெரியாழ். 2, 9, 3, வ்யா. பக். 457). 1. To have enough of food; உயிர்வாழ்தல். Loc. 2. To make a living;
Tamil Lexicon
vayiṟu-vāḻ-
v. intr. வயிறு+.
1. To have enough of food;
வேண்டும் உணவு உடையவனாதல். ஸ்வக்ருஹத்தில் ஜீவநமற்று வயிறுவாழாமல் செய்கிறானன்றே. (திவ். பெரியாழ். 2, 9, 3, வ்யா. பக். 457).
2. To make a living;
உயிர்வாழ்தல். Loc.
DSAL