Tamil Dictionary 🔍

புறநிலைவாழ்த்து

puranilaivaalthu


. 2. See புறநிலை, 3 (சங். அக.) வழிபடு தெய்வம் நின்னைப் புறங்காப்ப வழிவழி செல்வத்தொடு சிறந்து பொலிக என்று தலைவனொருவனைக் கூறும் வாழ்த்து (தொல். பொ. 422.) 1. Benediction upon a chief, in which his tutelary deity is invoked to bless him and his descendants;

Tamil Lexicon


புறநிலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Blessing, with an invocation. 2. See பிரபந்தம்.

Miron Winslow


puṟa-nilai-vāḻttu
n. id.+.
1. Benediction upon a chief, in which his tutelary deity is invoked to bless him and his descendants;
வழிபடு தெய்வம் நின்னைப் புறங்காப்ப வழிவழி செல்வத்தொடு சிறந்து பொலிக என்று தலைவனொருவனைக் கூறும் வாழ்த்து (தொல். பொ. 422.)

2. See புறநிலை, 3 (சங். அக.)
.

DSAL


புறநிலைவாழ்த்து - ஒப்புமை - Similar