வாழ்த்து
vaalthu
துதி ; ஆசி ; கடவுளை வாழ்த்துகை ; மங்களம் பாடுகை ; அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மங்களம் பாடுகை. (சங். அக.) 4. Singing songs of benediction; ஆசி. 1. Benediction, felicitation; துதி. அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி (திவ். இயற். பெரியதிருவந். 40). 2. Praise; நூலின் தொடக்கத்துக் கூறப்படும் மங்களாசரணை மூன்றனுட் கடவுளை வாழ்த்துகை. வாழ்த்து வணக்கம் வருபொரு ளிவற்றினென்று ஏற்புடைத்தாகி (தண்டி. 7). (தொல்.பொ.421, உரை). 3. Invocation or praise of the deity at the beginning of a religious or literary work, one of three maṅkaḷācaraṇai, q.v.; . 5. See வாழ்த்தணி. (தண்டி. 86.)
Tamil Lexicon
III. v. t. praise, applaud, துதி; 2. congratulate, மங்களங்கூறு. வாழ்த்து, v. n. congratulation, benediction. சோபன வாழ்த்து, congratulation on marriage.
J.P. Fabricius Dictionary
, [vāẕttu] கிறேன், வாழ்த்தினேன், வேன், வாழ்த்த, ''v. a.'' To praise, applaud, துதிக்க. 2. To felicitate, congratulate, மங்களம்கூற. ''(c.)''
Miron Winslow
vāḻttu
n. வாழ்த்து-.
1. Benediction, felicitation;
ஆசி.
2. Praise;
துதி. அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி (திவ். இயற். பெரியதிருவந். 40).
3. Invocation or praise of the deity at the beginning of a religious or literary work, one of three maṅkaḷācaraṇai, q.v.;
நூலின் தொடக்கத்துக் கூறப்படும் மங்களாசரணை மூன்றனுட் கடவுளை வாழ்த்துகை. வாழ்த்து வணக்கம் வருபொரு ளிவற்றினென்று ஏற்புடைத்தாகி (தண்டி. 7). (தொல்.பொ.421, உரை).
4. Singing songs of benediction;
மங்களம் பாடுகை. (சங். அக.)
5. See வாழ்த்தணி. (தண்டி. 86.)
.
DSAL