Tamil Dictionary 🔍

வாயிற்கூத்து

vaayitrkoothu


கூத்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூத்துவகை. வயிற் கூத்துஞ் சேரிப்பாடலும் (பெருங். உஞ்சைக். 37, 88). A kind of dancing or acting;

Tamil Lexicon


vāyiṟ-kūttu
n. id.+.
A kind of dancing or acting;
கூத்துவகை. வயிற் கூத்துஞ் சேரிப்பாடலும் (பெருங். உஞ்சைக். 37, 88).

DSAL


வாயிற்கூத்து - ஒப்புமை - Similar