Tamil Dictionary 🔍

அறுமுறைவாழ்த்து

arumuraivaalthu


முனிவர் , பார்ப்பார் , ஆனிரை , மழை , முடியுடைவேந்தர் , உலகு என்னும் ஆறனையும்பற்றிக் கூறும் வாழ்த்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்ற ஆறனையும் பற்றிக் கூறும்வாழ்த்து. (தொல்.பொ.81, உரை.) Six-fold invocation, viz., to sages, Brāhmans, herds of cows, rain crowned kings, great men;

Tamil Lexicon


aṟu-muṟai-vāḻttu
n. id.+.
Six-fold invocation, viz., to sages, Brāhmans, herds of cows, rain crowned kings, great men;
முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்ற ஆறனையும் பற்றிக் கூறும்வாழ்த்து. (தொல்.பொ.81, உரை.)

DSAL


அறுமுறைவாழ்த்து - ஒப்புமை - Similar