Tamil Dictionary 🔍

இருபுறவாழ்த்து

irupuravaalthu


வாழ்த்துப்போன்ற வசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழ்த்துப்போன்ற வசை. (யாப். வி. 95, பக்.512.) Praise which is seemingly such in form, but is really censure;

Tamil Lexicon


இருமரபின் புகழ்கூறல்.

Na Kadirvelu Pillai Dictionary


iru-puṟa-vāḻttu
n. id.+.
Praise which is seemingly such in form, but is really censure;
வாழ்த்துப்போன்ற வசை. (யாப். வி. 95, பக்.512.)

DSAL


இருபுறவாழ்த்து - ஒப்புமை - Similar