Tamil Dictionary 🔍

வாதுதல்

vaathuthal


அறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுத்தல். வாதுவல்வயிறே வாது வல் வயிறே (தொல். பொ. 79, உரை, பக். 292). To cut, tear open;

Tamil Lexicon


vātu-,
5 v. tr. cf. vadh.
To cut, tear open;
அறுத்தல். வாதுவல்வயிறே வாது வல் வயிறே (தொல். பொ. 79, உரை, பக். 292).

DSAL


வாதுதல் - ஒப்புமை - Similar