Tamil Dictionary 🔍

வாதாடுதல்

vaathaaduthal


தர்க்கம்செய்தல் ; வழக்காடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருக்கஞ்செய்தல். வாதாடி னென்னபலன் வாய்க்கும் (தாயு. பராபரக். 171). To dispute, wrangle;

Tamil Lexicon


vātāṭu-,
v. intr. வாது3+.
To dispute, wrangle;
தருக்கஞ்செய்தல். வாதாடி னென்னபலன் வாய்க்கும் (தாயு. பராபரக். 171).

DSAL


வாதாடுதல் - ஒப்புமை - Similar