காதுதல்
kaathuthal
கூறுசெய்தல் ; கொல்லல் ; தறித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெட்டுதல். குயத்தாற் காதி (கந்தபு. வில்வலன்வாதாவிவதை. 15). 2. To cut; கொல்லுதல். அவுணர்தங் கிளையைக் காதி (கந்தபு. விடை. 43). 1. To kill, slay, murder; பிரிவுசெய்தல். (W.) 3. To divide, dissect;
Tamil Lexicon
kātu-
5 v. tr. cf. ghāta. [K. kādu, Tu. kāduni.]
1. To kill, slay, murder;
கொல்லுதல். அவுணர்தங் கிளையைக் காதி (கந்தபு. விடை. 43).
2. To cut;
வெட்டுதல். குயத்தாற் காதி (கந்தபு. வில்வலன்வாதாவிவதை. 15).
3. To divide, dissect;
பிரிவுசெய்தல். (W.)
DSAL