வாணுதல்
vaanuthal
ஒளிபொருந்திய நெற்றி ; ஒள்ளிய நெற்றியுள்ள பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளிபொருந்திய நெற்றி. வாணுதல் விறலி (புறநா. 89). 1. Bright forehead; ஒள்ளிய நெற்றியுள்ள பெண். வாணுதல் கணவ (பதிற்றுப். 38, 10). 2. Woman with a bright forehead;
Tamil Lexicon
(வாள்+நூதல்) a shining forehead.
J.P. Fabricius Dictionary
பெண்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vāṇutl] ''s.'' A shining forehead, &c. See வாள்.
Miron Winslow
vāṇutal,
n. வாள்1+நுதல்.
1. Bright forehead;
ஒளிபொருந்திய நெற்றி. வாணுதல் விறலி (புறநா. 89).
2. Woman with a bright forehead;
ஒள்ளிய நெற்றியுள்ள பெண். வாணுதல் கணவ (பதிற்றுப். 38, 10).
DSAL