வாதல்
vaathal
vā-
13 v. intr. [T. rā K. Tu. bā, M. vā.]
1. To come;
வருதல். தருசொல் வருசொல் . . . தன்மை முன்னிலை (தொல். சொல். 29).
2. To happen;
நேர்தல். வருப வந்துறுங்க ளன்றே (சீவக. 509).
3. To come into being;
உண்டாதல். நலம்வர நாடி (பு. வெ. ஒழிபு. 9).
4. To be born;
பிறத்தல். அந்தநன் மாபினில் . . . சந்தனு . . . வந்தனன் (பாரத. குருகுல. 33).
5. To be known, understood, comprehended;
மனத்துப் பதிதல். அந்தப் பாடம் உனக்கு வந்ததா?
6. To become clear; to be attained, as a language, a science;
நன்கறியப்படுதல். அவனுக்கு அந்த சாஸ்திரம் வரும்.
7. To be completed, finished;
முற்றுப்பெறுதல். ஸ்ரீமான் செய்ததெல்லாம் நன்றாய் வருங்காண் (ஈடு, 7, 9, 9).
8. To be able;
இயலுதல். அது என்னாற் செய்ய வாராது.
9. To abound, increase;
மிகுதல். அணிவரு பூஞ்சிலம்பு (பு. வெ. 12, பெண்பாற். 17).
DSAL