வாடுதல்
vaaduthal
உலர்தல் ; மெலிதல் ; பொலிவழிதல் ; மனமழிதல் ; தோல்வியடைதல் ; கெடுதல் ; நீங்குதல் ; குறைதல் ; நிறைகுறைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலர்தல். பொதியொடு பீள்வாட (நாலடி,269). 1. To wither, fade, dry up; மனமழிதல். வாடினேன் வாடி வருந்தினேன் (திவ். பெரியதி. 1,1,1). 3. To pine away, grieve; பொலிவழிதல். குழலியென் வாடிப் புலம்புவதே (திருக்கோ.14). 4. To turn pale; தோல்வியடைதல். வாடாவஞ்சி தலைமலைந்து (பு.வெ. 3,1, கொளு). 5. To be defeated; நீங்குதல். சூலமும் . . . கரத்தினில் வாடாதிருத்தி (கல்லா. 87,29). 7. To be removed; குறைதல். வாட்டருஞ்சீர்க்கண்ணகி நல்லாளுக்கு (சிலப். 9,40). 8. To diminish, decrease; நிறைகுறைதல். Loc. 9. To fall short in weight; மெலிதல். எந்தோள் வாட (கலித். 68). 2. To be emaciated; to become weak; கெடுதல். காரிகை பெற்றதன் கவின்வாட (கலித். 124). 6. To perish;
Tamil Lexicon
வாடல்.
Na Kadirvelu Pillai Dictionary
vāṭu-
5 v. intr. [T. vādu, K. bādu, M. vāduga.]
1. To wither, fade, dry up;
உலர்தல். பொதியொடு பீள்வாட (நாலடி,269).
2. To be emaciated; to become weak;
மெலிதல். எந்தோள் வாட (கலித். 68).
3. To pine away, grieve;
மனமழிதல். வாடினேன் வாடி வருந்தினேன் (திவ். பெரியதி. 1,1,1).
4. To turn pale;
பொலிவழிதல். குழலியென் வாடிப் புலம்புவதே (திருக்கோ.14).
5. To be defeated;
தோல்வியடைதல். வாடாவஞ்சி தலைமலைந்து (பு.வெ. 3,1, கொளு).
6. To perish;
கெடுதல். காரிகை பெற்றதன் கவின்வாட (கலித். 124).
7. To be removed;
நீங்குதல். சூலமும் . . . கரத்தினில் வாடாதிருத்தி (கல்லா. 87,29).
8. To diminish, decrease;
குறைதல். வாட்டருஞ்சீர்க்கண்ணகி நல்லாளுக்கு (சிலப். 9,40).
9. To fall short in weight;
நிறைகுறைதல். Loc.
DSAL