வாத்துதல்
vaathuthal
. 1. See வாழ்த்து-. திருஷ்டிகழிக்க மணமக்கள்முன் மஞ்சணீரால் ஆலத்தி சுற்றுதல். Loc. 2. To wave saffron water before the bridel pair to ward off the evil eye;
Tamil Lexicon
vāttu-,
5 v. tr. வாழ்த்து-.
1. See வாழ்த்து-.
.
2. To wave saffron water before the bridel pair to ward off the evil eye;
திருஷ்டிகழிக்க மணமக்கள்முன் மஞ்சணீரால் ஆலத்தி சுற்றுதல். Loc.
DSAL