Tamil Dictionary 🔍

வழிதல்

valithal


நிரம்பிவடிதல் ; தோல்வழலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோல் வழலுதல். Tinn. 3. cf. வழல்-. To be abraded; வடிதல். 2. To flow; நிரம்பிவடிதல். Colloq. வழிந்த . . . கார்விடம் (கம்பரா. சூர்ப்பண. 72). 1. cf. வடி-. To overflow;

Tamil Lexicon


ஒழுகல்.

Na Kadirvelu Pillai Dictionary


vaḻi-
4 v. intr.
1. cf. வடி-. To overflow;
நிரம்பிவடிதல். Colloq. வழிந்த . . . கார்விடம் (கம்பரா. சூர்ப்பண. 72).

2. To flow;
வடிதல்.

3. cf. வழல்-. To be abraded;
தோல் வழலுதல். Tinn.

DSAL


வழிதல் - ஒப்புமை - Similar