Tamil Dictionary 🔍

வலிதல்

valithal


திண்ணியதாதல் ; உச்சரிப்பில் அழுத்தமாதல் ; மெல்லெழுத்து வல்லெழுத்தாதல் ; நேர்வழியில் பொருள்கொள்ளாது இடர்ப்படுதல் ; முயலுதல் ; உய்தல் ; தங்குதல் ; கட்டாயப்படுத்தல் ; துணிதல் ; மீறுதல் ; இழத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திண்ணியதாதல். வலிந்த தோள்வலிவாளரக்கன் (தேவா. 308, 10). 1. To be hard; இழுத்தல். காந்தம் வலியு மிரும்பு போல் (பிரபுலிங். மாயையினுற். 45). To draw, pull; to attract; மீறுதல். அருளினை வலிய மாட்டாமை (பெயிபு. திருநீலக். 34). 2. To transgress, transcend; பலவந்தப்படுத்துதல். வலிந்து பற்றினான். 1. To force, compel; தங்குதல். (யாழ். அக.) 8. To abide, remain, stay; மெல்லெழுத்து வல்லெழுத்தாதல். (புறநா. 6, உரை.) 3. (Gram.) To become hard in sound, as a soft consonant; நேர்வழியிற் பொருள் கொள்ளாது இடர்படுதல். வலிந்த கருத்து. (W.) 4. To be strained, as an interpretation; தானாக முன்வந்து செய்தல். வந்து வலியவாட்கொண்டது (பெரியபு. தடுத்தாட். 68). 5. To act of one's own free will; முயலுதல். (W.) 6. To exert oneself; உய்தல். (பிங்.) 7. To survive, revive; துணிவு கொள்ளுதல்.(W.) 9. To venture; உச்சரிப்பில் அழுத்தமாதல். 2. To be stressed, as words;

Tamil Lexicon


vali-
4 v. வலி1. intr.
1. To be hard;
திண்ணியதாதல். வலிந்த தோள்வலிவாளரக்கன் (தேவா. 308, 10).

2. To be stressed, as words;
உச்சரிப்பில் அழுத்தமாதல்.

3. (Gram.) To become hard in sound, as a soft consonant;
மெல்லெழுத்து வல்லெழுத்தாதல். (புறநா. 6, உரை.)

4. To be strained, as an interpretation;
நேர்வழியிற் பொருள் கொள்ளாது இடர்படுதல். வலிந்த கருத்து. (W.)

5. To act of one's own free will;
தானாக முன்வந்து செய்தல். வந்து வலியவாட்கொண்டது (பெரியபு. தடுத்தாட். 68).

6. To exert oneself;
முயலுதல். (W.)

7. To survive, revive;
உய்தல். (பிங்.)

8. To abide, remain, stay;
தங்குதல். (யாழ். அக.)

9. To venture;
துணிவு கொள்ளுதல்.(W.)

1. To force, compel;
பலவந்தப்படுத்துதல். வலிந்து பற்றினான்.

2. To transgress, transcend;
மீறுதல். அருளினை வலிய மாட்டாமை (பெயிபு. திருநீலக். 34).

vali-
4 v. tr. cf. val.
To draw, pull; to attract;
இழுத்தல். காந்தம் வலியு மிரும்பு போல் (பிரபுலிங். மாயையினுற். 45).

DSAL


வலிதல் - ஒப்புமை - Similar