விதலம்
vithalam
கீழேழ் உலகங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழேழுலகத்தொன்று. (திவா.) A nether world, one of kiḻ-ēḻ-ulakam
Tamil Lexicon
s. a world next below the earth, கிழுலகேழிலொன்று.
J.P. Fabricius Dictionary
vitalam
n. vi-tala.
A nether world, one of kiḻ-ēḻ-ulakam
கீழேழுலகத்தொன்று. (திவா.)
DSAL