வழியல்
valiyal
வழித்தெடுக்கப்பட்டது ; வழிந்தோடுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழிந்தோடுவது (யாழ். அக.) That which overflows or drains off; வழித்தெடுக்கப்பட்டது. (யாழ். அக.) That which is gathered together by wiping, scraping, etc.;
Tamil Lexicon
vaḻiyal
n. வழி2-.
That which overflows or drains off;
வழிந்தோடுவது (யாழ். அக.)
vaḻiyal
n. வழி4-.
That which is gathered together by wiping, scraping, etc.;
வழித்தெடுக்கப்பட்டது. (யாழ். அக.)
DSAL