வதிதல்
vathithal
தங்குதல் ; துயிலுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தங்குதல், வதிமணவம்பலர் வாயவிழ்ந் தன்னார் (பரிபா. 10, 20). 1. To dwell, abide, to sojourn; stay; துயிலுதல். ஆற்றா ணினையுநள் வதிந்தக்கால் (கலித் 126). 2. To sleep,
Tamil Lexicon
தங்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Tarrying, sojourning.
Miron Winslow
vati-
4 v. intr. vas.
1. To dwell, abide, to sojourn; stay;
தங்குதல், வதிமணவம்பலர் வாயவிழ்ந் தன்னார் (பரிபா. 10, 20).
2. To sleep,
துயிலுதல். ஆற்றா ணினையுநள் வதிந்தக்கால் (கலித் 126).
DSAL