வழித்தல்
valithal
வடித்தல் ; அரைத்த சந்தனம் முதலியவற்றைத் திரட்டியெடுத்தல் ; பூசுதல் ; துடைத்தெடுத்தல் ; வழிக்குதல் ; சவரம் பண்ணுதல் ; ஆடையைத் திரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரைத்த சந்தன முதலியவற்றைத் திரட்டியெடுத்தல். மூக்கை வழித்து (தனிப்பா. ii, 383). 1. To wipe; scrape; to gather together, as a pulpy mass; ஆடையைத் திரைத்தல். ஆடையை வழித்துக்கொண்டு ஆற்றில் இறங்கினான். 3. To roll up, as one's clothes; சவரம்பண்ணுதல். Colloq. To shave; வடித்தல். வழிக்குங் கண்ணீரழுவத்து (கம்பரா. கடல்காண். 5). To shed, let flow; பூசுதல். மார்பின் விரைவழித்து (சீவக. 699). 2. To rub in with the hand, as an ointment; to smear, as sandal paste;
Tamil Lexicon
vaḻi-
11 v. tr. Caus of வழி2-.
To shed, let flow;
வடித்தல். வழிக்குங் கண்ணீரழுவத்து (கம்பரா. கடல்காண். 5).
vaḻi-
11 v. tr. [K. baḷi.]
1. To wipe; scrape; to gather together, as a pulpy mass;
அரைத்த சந்தன முதலியவற்றைத் திரட்டியெடுத்தல். மூக்கை வழித்து (தனிப்பா. ii, 383).
2. To rub in with the hand, as an ointment; to smear, as sandal paste;
பூசுதல். மார்பின் விரைவழித்து (சீவக. 699).
3. To roll up, as one's clothes;
ஆடையைத் திரைத்தல். ஆடையை வழித்துக்கொண்டு ஆற்றில் இறங்கினான்.
vaḻi-
11 v. tr. மழி-.
To shave;
சவரம்பண்ணுதல். Colloq.
DSAL