Tamil Dictionary 🔍

வழிமுதல்

valimuthal


குலமுதல்வன் ; காண்க : வழிபடு கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழுநாள் கொடுத்தாய் வழிமுதலே (தேவா. 485, 5). 2. See வழிபடுகடவுள். குலமுதல்வன். அனபாயன் றிருக்குலத்து வழிமுதலோர் (பெரியபு. புகழ்ச். 8). 1. Progenitor, original head of a family or dynasty;

Tamil Lexicon


vaḻi-mutal
n. id.+.
1. Progenitor, original head of a family or dynasty;
குலமுதல்வன். அனபாயன் றிருக்குலத்து வழிமுதலோர் (பெரியபு. புகழ்ச். 8).

2. See வழிபடுகடவுள்.
வாழுநாள் கொடுத்தாய் வழிமுதலே (தேவா. 485, 5).

DSAL


வழிமுதல் - ஒப்புமை - Similar