வழிவாதல்
valivaathal
நற்குடிப் பிறத்தல். (ஏலாதி, 1.) 3. To come of a good family; சாஸ்திரங்களிற் கூறிய முறை தப்பாமல் நடத்தல். குடிகுடி வழிவந்தாட்செய்யுந் தொண்டரோர்க் கருளி (திவ். திருவாய். 9, 2, 1). 5. To follow strictly the precepts of the šāstras; பின்பற்றியொழுகுதல். மறையின் வழிவந்தார் (ஏலாதி, 1). 4. To follow; to abide by;
Tamil Lexicon
vaḻi-vā-
v. intr. id.+.
1. To be hereditary;
பரம்பரையாய் வருதல். வழிவருகின்ற வடியரோர்க்கருளி (திவ். திருவாய். 9, 2, 2).
2. To be handed down from generation to generation;
தொன்றுதொட்டு வருதல். வழிவந்த கேண்மையார் (குறள், 809).
3. To come of a good family;
நற்குடிப் பிறத்தல். (ஏலாதி, 1.)
4. To follow; to abide by;
பின்பற்றியொழுகுதல். மறையின் வழிவந்தார் (ஏலாதி, 1).
5. To follow strictly the precepts of the šāstras;
சாஸ்திரங்களிற் கூறிய முறை தப்பாமல் நடத்தல். குடிகுடி வழிவந்தாட்செய்யுந் தொண்டரோர்க் கருளி (திவ். திருவாய். 9, 2, 1).
DSAL