Tamil Dictionary 🔍

தள்ளை

thallai


தாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாய். (தொல். சொல். 400, உரை.) Mother;

Tamil Lexicon


s. mother, தாய்.

J.P. Fabricius Dictionary


மாதா.

Na Kadirvelu Pillai Dictionary


, [tḷḷai] ''s. [prov.]'' Mother, தாய். ''(Tra vancore usage.)''

Miron Winslow


taḷḷai,
n. [T. talli, M. taḷḷa.]
Mother;
தாய். (தொல். சொல். 400, உரை.)

DSAL


தள்ளை - ஒப்புமை - Similar