பள்ளை
pallai
குள்ளம் ; ஆடு ; குள்ளமான ஆட்டு வகை ; வயிறு ; பருத்த உயிரினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பள்ளையாடு. ஆடு. (பிங்.) 2. Sheep or goat; குள்ளம். 1. That which is short and stocky, as a person or an animal; வயிறுபருத்த பிராணி. (யாழ்.அக.) 4. Pot-bellied animal;
Tamil Lexicon
s. short and thick as some persons or animals, குள்ளம்; 2. a sheep or a goat; 3. a specis of dwarf goat, பள்ளையாடு. பள்ளாடு.
J.P. Fabricius Dictionary
ஆடு, வெள்ளாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [pḷḷai] ''s.'' Short and thick as some persons or animals, குள்ளம். 2. A sheep or goat, ஆடு. 3. A goat, வெள்ளாடு. (சது.) 4. [''com.'' பள்ளையாடு, ''vul.'' பள்ளாடு.] A species of dwarf goat. பள்ளைச்சி, ''s. [prov.]'' A dwarfish woman.
Miron Winslow
paḷḷai,
n. cf. பள்ளம். [O. K. padde.]
1. That which is short and stocky, as a person or an animal;
குள்ளம்.
2. Sheep or goat;
ஆடு. (பிங்.)
See பள்ளையாடு.
.
4. Pot-bellied animal;
வயிறுபருத்த பிராணி. (யாழ்.அக.)
DSAL