வள்ளி
valli
கொடிவகை ; நிலப்பூசணி ; தண்டு ; கொடிபோன்று தொடர்ந்திருப்பது ; கைவளை ; தொய்யிற்கொடி ; காண்க : வள்ளித்தண்டை ; முருகக்கடவுளின் தேவி ; குறிஞ்சி நிலப் பெண் ; முருகக்கடவுட்கு மகளிர் மனநெகிழ்ந்து வெறியாடுதலைக் கூறும் புறத்துறை ; குறிஞ்சி மகளிர் கூத்துவகை ; சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடி. வாடிய வள்ளி முதலரிந் தற்று (குறள், 1304). 1. Climber, creeper; கொடிவகை. (W.) 2. A plant, Convolvulus batatas; See நிலப்பூசணி. (M. M.) 3. Panicled bindweed. தண்டு. 4. Stalk, stem; கொடிபோன்று தொடர்ந் திருப்பது. மேகவள்ளி (தொல். பொ. 88, உரை). 5. Streak, line, row; கைவளை. ஆம்பல் வள்ளித்தொடிக்கை (புறநா. 63). 6. Armlet, bracelet, wristlet; தொய்யிற் கொடி. வண்டே யிழையே வள்ளி பூவே (தொல். பொ. 95). 7. Figures drawn on the breasts and arms of young women; . 8. See வள்ளித் தண்டை. (W.) முருகக் கடவுளின்தேவி. குறவர் மடமகள் . . . வள்ளியொடு (திருமுரு. 101). 9. A wife of Skanda; குறிஞ்சிநிலப் பெண். வள்ளிமருங்குல் (திருக்கோ. 128). 10. Woman of the hilly tracts; முருகக்கடவுட்கு மகளிர் மனநெகிழ்ந்து வெறியாடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 41.) 11. (Puṟap.) Theme describing the veṟi-y-āṭal of hill women possessed by Murukaṉ; குறிஞ்சிமகளிர் கூத்துவகை. (தொல். பொ. 60, உரை.) 12. A kind of dance of hill women; சந்திரன். (தொல். பொ. 88, உரை.) Moon;
Tamil Lexicon
s. a plant, convolvulus batatas; 2. a winding plant, dioscorea sativa, படர்கொடி; 3. a ratan-shield, பிரப்பங் கேடகம்; 4. a jewel, ஆபரணம்; 5. a bracelet, கைவளை; 6. a kind of play, a dance, ஓர் கூத்து; 7. a consort of Subramanya. வள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, sweet potato.
J.P. Fabricius Dictionary
, [vaḷḷi] ''s.'' A plant, Convolvulus Ba tatas, ஓர்கொடி. 2. A winding plant, Di oscorea sativa, படர்கொடி, W. p. 742.
Miron Winslow
vaḷḷi
n. vallī.
1. Climber, creeper;
கொடி. வாடிய வள்ளி முதலரிந் தற்று (குறள், 1304).
2. A plant, Convolvulus batatas;
கொடிவகை. (W.)
3. Panicled bindweed.
See நிலப்பூசணி. (M. M.)
4. Stalk, stem;
தண்டு.
5. Streak, line, row;
கொடிபோன்று தொடர்ந் திருப்பது. மேகவள்ளி (தொல். பொ. 88, உரை).
6. Armlet, bracelet, wristlet;
கைவளை. ஆம்பல் வள்ளித்தொடிக்கை (புறநா. 63).
7. Figures drawn on the breasts and arms of young women;
தொய்யிற் கொடி. வண்டே யிழையே வள்ளி பூவே (தொல். பொ. 95).
8. See வள்ளித் தண்டை. (W.)
.
9. A wife of Skanda;
முருகக் கடவுளின்தேவி. குறவர் மடமகள் . . . வள்ளியொடு (திருமுரு. 101).
10. Woman of the hilly tracts;
குறிஞ்சிநிலப் பெண். வள்ளிமருங்குல் (திருக்கோ. 128).
11. (Puṟap.) Theme describing the veṟi-y-āṭal of hill women possessed by Murukaṉ;
முருகக்கடவுட்கு மகளிர் மனநெகிழ்ந்து வெறியாடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 41.)
12. A kind of dance of hill women;
குறிஞ்சிமகளிர் கூத்துவகை. (தொல். பொ. 60, உரை.)
vaḷḷi
n. வண்-மை.
Moon;
சந்திரன். (தொல். பொ. 88, உரை.)
DSAL