Tamil Dictionary 🔍

சள்ளை

sallai


துன்பம் ; தொந்தரவு ; ஒரு மீன்வகை ; இருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொந்தரவு. 1. cf. šalya. Trouble, annoyance; ஆற்றுமீன்வகை. சள்ளை வெள்ளை யங்குருகு தானதுவா மெனக்கருதி வள்ளை வெண்மலரஞ்சி (தேவா. 628, 4). 2. cf. சல்லி. Grey river-mullet, Mugil; இடுப்பு. (J.) Hip;

Tamil Lexicon


சள்ளு, s. intricacy, perplexity, confusion, trouble, தொந்தரை. அவன் சள்ளை ஆகாது, it is not good to have to deal with that troublesome character. சள்ளையைக்கழிக்க, --த்தீர்த்துப்போட, to settle an intricate affair, to wind up an account. சள்ளையாய்க்கிடக்க, to be intricate, to remain entangled. சள்ளைக்காரன், a troublesome person.

J.P. Fabricius Dictionary


அல்லல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cḷḷai] ''s. [prov.]'' The hips, the loins, இடுப்பு. ''(c.)'' 2. A kind of fish, ஓர்மீன். See சள்ளு.

Miron Winslow


caḷḷai,
n. சள்ளு-.
1. cf. šalya. Trouble, annoyance;
தொந்தரவு.

2. cf. சல்லி. Grey river-mullet, Mugil;
ஆற்றுமீன்வகை. சள்ளை வெள்ளை யங்குருகு தானதுவா மெனக்கருதி வள்ளை வெண்மலரஞ்சி (தேவா. 628, 4).

caḷḷai,
n.
Hip;
இடுப்பு. (J.)

DSAL


சள்ளை - ஒப்புமை - Similar