Tamil Dictionary 🔍

வள்

val


வளம் ; பெருமை ; நெருக்கம் ; கூர்மை ; வாள் ; வார் ; வாளுறை ; கடிவாளம் ; காது ; படுக்கை ; வலிமை ; வலிப்பற்றிரும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளம். வள்ளிதழ் மாலை (சீவக. 2732). 1. Fertility; abundance; பெருமை. வள்ளுகிர் (சிறு பாண். 136). 2. Greatness, largeness; நெருக்கம். (W.) 3. Narrowness; கூர்மை. வள்வாயமதி (தேவா. 209, 1). (பிங்.) 1. Sharpness, pointedness; வாள். (பிங்.) 2. Sword; வார் (சூடா). 3. Thong, lash; வாளுறை (அக. நி.) 4. Sheath; கடிவாளம். புரவி . . . வாங்குவள் பரிய (அகநா. 4). 5. Bridle; காது. (பிங்.) 6. Ear; படுக்கை. வள்ளே துணியே யிவற்றொடு (ஏலாதி, 50). 7. Bed; வலிமை. (பிங்.) வள்வார் முரசு (பு. வெ. 3, 2, கொளு). 1. Strength; வலிப்பற்றிரும்பு. (பிங்.) 2. Cramp-iron, iron-band;

Tamil Lexicon


s. the ear, காது; 2. a point or edge, கூர்மை; 3. narrowness, நெருக்கம்; 4. strength; 5. beauty; 6. a sword; 7. the sheath of a sword; 8. a leatherthong, வார்; 9. an imitative sound, ஒலிக்குறிப்பு. வள்ளெனல், an imitative sound.

J.P. Fabricius Dictionary


, [vḷ] ''s.'' The ear, காது. 2. A point or edge, கூர்மை. 3. Narrowness, நெருக்கம். 4. Strength, வலி. 5. Beauty, வளம். 6. A leather thong, வார். 7. The sheath of a sword, வாளுறை. 8. A sword, வாள். (சது.)

Miron Winslow


vaḷ
n. வண்-மை.
1. Fertility; abundance;
வளம். வள்ளிதழ் மாலை (சீவக. 2732).

2. Greatness, largeness;
பெருமை. வள்ளுகிர் (சிறு பாண். 136).

3. Narrowness;
நெருக்கம். (W.)

vaḷ
n. cf. val.
1. Sharpness, pointedness;
கூர்மை. வள்வாயமதி (தேவா. 209, 1). (பிங்.)

2. Sword;
வாள். (பிங்.)

3. Thong, lash;
வார் (சூடா).

4. Sheath;
வாளுறை (அக. நி.)

5. Bridle;
கடிவாளம். புரவி . . . வாங்குவள் பரிய (அகநா. 4).

6. Ear;
காது. (பிங்.)

7. Bed;
படுக்கை. வள்ளே துணியே யிவற்றொடு (ஏலாதி, 50).

vaḷ
n. bala.
1. Strength;
வலிமை. (பிங்.) வள்வார் முரசு (பு. வெ. 3, 2, கொளு).

2. Cramp-iron, iron-band;
வலிப்பற்றிரும்பு. (பிங்.)

DSAL


வள் - ஒப்புமை - Similar