சவள்
saval
துவளுந் தடி ; தோணியோட்டுங் கோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒடக்கோல். Pond. Oar;
Tamil Lexicon
சவளு, I. v. i. be flexible, bend as a sword etc. துவளு. சவண்டு கொடுக்க, to yield as anything flexible. சவள்தடி, a flexible stick; 2. a kind of oar.
J.P. Fabricius Dictionary
cavaḷ
n. cf. சவள்தடி.
Oar;
ஒடக்கோல். Pond.
cavaḷ-,
2 v. intr. [M. cavaḷuka.] Loc.
1. To bend;
வளைதல்.
2. To be supple, flexible, as the arms of a fencer;
துவளுதல்.
DSAL