Tamil Dictionary 🔍

விள்

vil


விள்ளு, I. v. i. open, unfold, மலரு II. 2. crack, break, உடை; 3. split, separate, பிரி II; 4. be at variance, வேறுபடு; v. t. speak, reveal, வெளிப் படுத்து; 2. embrace, தழுவு. எனக்குக் காரியம் விள்ளவில்லை, it is not understood by me. விள்ளுவேறு வெக்குவேறாய்ப் பிரிந்த வைகள், things widely different from one another. விண்டல், v. n. see separately. விண்டு சொல்ல, to speak freely without restraint. விண்டு போனார்கள், they disagreed & separated. விள்ளல், v. n. embracing; 2. unfolding as a flower; 3. separating. விள்ளாத பேச்சு, confused discourse, unseemly language.

J.P. Fabricius Dictionary


viḷ-
2 v. intr.
1.To open out., expand; to unfold, as a blossom;
மலர்தல். (சூடா.)

2.To crack;
உடைதல். அந்தப்பழம் கீழ்விழுந்ததனால் விண்டுபோயிற்று.

3.To split, burst;
வெடித்தல். (யாழ். அக.)

4.To be at variance; to be opposed;
மாறுபடுதல். விள்வாரை மாறட்ட வென்றிமறவர் (பு. வெ. 1, 14).

5.To become clear;
தெளிவாதல்.-tr.

1. To break open; to split;
பிளத்தல். பழத்தை விண்டான்.

2.To hate;
பகைத்தல். விண்டு . . . மண்டினார் (சீவக. 418).

3.To be separated from; to leave;
நீங்குதல். வினைகளும் விண்டனன் (தேவா. 928, 7).

4. To say, tell;
சொல்லுதல். தன்னிடத்து வந்து விள்ளான் (திருவாலவா. 33, 10).

5.To reveal, make known;
வெளிப்படுத்துதல். உமக்கே விண்டு பேசினல்லால் (அஷ்டப். திருவரங்கப். 70).

6.To open, as the mouth;
வாய் முதலியன திறத்தல். வாய்விண்டு கூறும் (பாகவத. 1, தன்புத்திர. 29).

7. To slove, as a riddle of conundrum;
பிதர் முதலியன விடுத்தல். இந்தப் பிதிரை விள்ளு.

DSAL


விள் - ஒப்புமை - Similar