Tamil Dictionary 🔍

வாள்

vaal


ஒளி ; கத்தி ; கத்தரிகை ; கூர்மை ; ஈர்வாள் ; விளக்கம் ; புகழ் ; கொல்லுகை ; கலப்பை ; உழுபடையின் கொழு ; கயிறு ; நீர் ; கச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கயிறு. (அக.நி.) String; ஒளி. (தொல். சொல். 367.) வாண்முகம் (புறநா. 6). 1. Lustre, light, splendour; விளக்கம். மாலை வாள் கொளா (கலித். 119). 2. Brightness; வார்த்தைக்கீர்த்தி. வலைய வாளராமீது (தக்கயாகப். 111, உரை). 3. Fame; கூர்மை. (அரு. நி.) 4. Sharpness, fineness; கொல்லுகை. (தொல். எழுத். 401, உரை.) 5. Killing; கொடுமை. வாளரக்கி. 6. Cruelty; கத்தி. 7. sword, scimitar; ஈர்வாள். நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும் வாள துணர்வார்ப் பெறின் (குறள், 334). 8. Saw; கலப்பை. (நாமதீப. 470.) 9. Plough; உழுபடையின் கொழு. 10. Ploughshare; கத்திரிகை. வாளிடைப்படுத்த வயங்கீ ரோதி (கலித். 36). 11. Scissors; கச்சு. (அக.நி.) Bodice; நீர். (அக. நி.) Water;

Tamil Lexicon


s. a sword, கத்தி; 2. a saw, முள் வாள்; 3. lustre, light, ஒளி. வாட்காரன், வாளறுக்கிறவன், a sawyer. வாளரம், a two-edged file to sharpen saws. வாளாண்மை, skill with the sword. வாளாயுதம், a sword. வாளுழவர், soldiers, heroes, champions. வாளுறை, a scabbard. வாள்மீன், a sword-fish. அரிவாள், a sickle. முள்வாள், a saw.

J.P. Fabricius Dictionary


ஒளி, கத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, [vāḷ] ''s.'' A sword, scimitar, கத்தி. 2. A saw, ஈர்வாள். [''aph&oe;risis, of Bhalanga.''] 3. Lustre, light, splendor, &c., ஒளி. ''[Sa. Vhala.]''

Miron Winslow


vāḷ
n. [T. vālu.]
1. Lustre, light, splendour;
ஒளி. (தொல். சொல். 367.) வாண்முகம் (புறநா. 6).

2. Brightness;
விளக்கம். மாலை வாள் கொளா (கலித். 119).

3. Fame;
வார்த்தைக்கீர்த்தி. வலைய வாளராமீது (தக்கயாகப். 111, உரை).

4. Sharpness, fineness;
கூர்மை. (அரு. நி.)

5. Killing;
கொல்லுகை. (தொல். எழுத். 401, உரை.)

6. Cruelty;
கொடுமை. வாளரக்கி.

7. sword, scimitar;
கத்தி.

8. Saw;
ஈர்வாள். நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும் வாள துணர்வார்ப் பெறின் (குறள், 334).

9. Plough;
கலப்பை. (நாமதீப. 470.)

10. Ploughshare;
உழுபடையின் கொழு.

11. Scissors;
கத்திரிகை. வாளிடைப்படுத்த வயங்கீ ரோதி (கலித். 36).

vāḷ
n. வார்3.
String;
கயிறு. (அக.நி.)

vāḷ
n. வார்4.
Water;
நீர். (அக. நி.)

vaḷ
n. வார்6.
Bodice;
கச்சு. (அக.நி.)

DSAL


வாள் - ஒப்புமை - Similar