Tamil Dictionary 🔍

வெள்

vel


வெண்மையான ; உள்ளீடற்ற ; கலப்பில்லாத ; ஒளிபொருந்திய ; கூர்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்மையான. வெள்ளரைக் கொளீஇ (மலைபடு. 562). 1. White; உள்ளீடற்ற. 2. Blank; empty; கலப்பில்லாத. 3. Pure, unadulterated; ஒளி பொருந்திய. வெள்வேல் விடலை (அகநா. 7). 4. Shining, bright; கூர்மை (நாமதீப. 427.) Sharpness;

Tamil Lexicon


adj. (வெண்மை, வெள்ளை), white. வெட்பாடம், a lesson merely learnt by rote. வெட்பாலை, a plant, neriumantidysentericum. வெள் (வெள்ளை) வெங்காயம், garlic. வெள்வேல், a species of வேல் tree. வெள்ளடி, simplicity; anything plain. வெள்ளறிவு, supeficial knowledge, simplicity. வெள்ளாடு, a goat. வெள்ளாட்டுக்கடா, a he-goat. வெள்ளாட்டுக் குட்டி, a kid. வெள்ளிலை, வெற்றிலை, the betel-leaf. வெள்ளிறகு, a medicinal shrub. வெள்ளீயம், pewter. வெள்ளீரல், the lungs. வெள்ளுப்பு, white salt. வெள்ளுள்ளி, garlic. வெள்ளெழுத்து, pur-blindness, சாளே சரம். அவனுக்கு வெள்ளெழுத்தாயிருக்கிறது, his eyes have become dim. வெள்ளெழுத்துக்காரன், one whose eyes are pur-blind.

J.P. Fabricius Dictionary


veḷ
adj. வெண்-மை. [K. biḷ.]
1. White;
வெண்மையான. வெள்ளரைக் கொளீஇ (மலைபடு. 562).

2. Blank; empty;
உள்ளீடற்ற.

3. Pure, unadulterated;
கலப்பில்லாத.

4. Shining, bright;
ஒளி பொருந்திய. வெள்வேல் விடலை (அகநா. 7).

veḷ
n. வள்2.
Sharpness;
கூர்மை (நாமதீப. 427.)

DSAL


வெள் - ஒப்புமை - Similar